Sunday, 1 January 2017

நாம் எங்கே சென்றுக் கொண்டிருக்கிறோம் என்பதை யாவரும் உணர்ந்து செயல்பட வேண்டிய நேரம் வந்து விட்டது..தன் நலம் சார்ந்து, தன் சுயநலம் சார்ந்து நடக்கும் ஒரு அரசாங்கம் என்பதைத் தவிற மக்களைப் பற்றி யாரும் கவலைப் படுவதே இல்லை.இன்று மட்டும் 5 விவசாயிகள் தற்கொலை செயதுக் கொண்டார்கள் நம் நாட்டில்..!!ஒரு மாநில அரசு இருக்கிறதா என்று கூட நமக்கு சந்தேகம் வருது..ரூபாய் நோட்டுப் பிரச்சினையில் மக்கள் கஷ்டப்படுவதையோ,விவசாயிகள் தற்கொலை செய்வதிலேயோ எந்த கவலையும் இல்லாமல் சின்னம்மா பதவி ஏற்க்கலையே என்ற கவலையுடன் இருந்தார்கள்...இப்பொழுது அவர் முதலமைச்சர் அவாரா...?என்ற கவலையுடன் நடக்கிறார்கள்.கலங்கிய நீரில் மீன் பிடிப்பதப்போல் இதர அரசியல் கட்சிகள் அதிமுகவினரை வலை வீசி பிடித்துக் கொண்டிருக்கிறாகள்..ஏராளமான தொண்டர்கள் பல கட்சிகளில் இணைந்ததையும் நாம் நேரில் பார்த்துக்கொண்டிருக்கிறோம்..உண்மை தெரிந்து செயல்படுங்கள்...கால தாமதத்தை பொறுத்து தான் ''சோர்ந்து'' போவதும் ''சேர்ந்து''க்கொள்வதும் இருக்கிறது..!!

No comments:

Post a Comment